Breaking News

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சோபிதவை நியமிக்க அங்கீகாரம்

 

சிரேஷ்ட சொலிஸிட்டர் ஜெனரல் சோபித ராஜகருணாவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்க அரசியலமைப்பு கவுன்ஸில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதற்கான பரிந்துரையை வழங்கியிருந்தார்.