இலங்கை

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக யசந்த

 

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக யசந்த கோதாகொட நியமிக்கப்படும் சாத்தியம் .

அரசியலமைப்பு கவுன்சிலின் அங்கீகாரம் கிடைத்திருப்பதாக தகவல்.

நீதிபதி ஷிரான் குணரத்னவை நியமிக்க பிரதம நீதியரசர் நளின் பெரேரா செய்திருந்த சிபாரிசை அரசியலமைப்பு கவுன்சில் நிராகரித்ததாகவும் தகவல்..!