Breaking News

மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவுக்கு புதிய பதவி !

 

வறுமை ஒழிப்பு வாழ்வாதார அபிவிருத்தி விசேட செயலணியின் உறுப்பினராகவும் இணைத்தலைவராகவும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.