Breaking News

மேஜர் அஜித் பிரசன்னவுக்கு விளக்கமறியல் !

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற முன்னாள் மேஜர் அஜித் பிரசன்னவை பெப்ரவரி 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த நாட்களில் மேஜர் அஜித் பிரசன்ன பல்வேறு அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது