Breaking News

மெனிங் சந்தைக்கும் பூட்டு

 

பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய, கொழும்பு மெனிங் பொதுச்சந்தை நாளை முற்பகல் 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை மூடப்படுகின்றது − மெனிங் சந்தை வர்த்தகர்கள் சங்கம் தெரிவிப்பு.