விளையாட்டு

மெட்ரிட் பகிரங்க டென்னீஸ் – பட்டம் வென்றார் ஜொக்கோவிக்

மெட்ரிட் பகிரங்க டென்னீஸ் பட்டத்தை மூன்றாவது தடவையாகவும் உலகின் முதற்தர வீரர் நவோக் ஜொககோவிக் வென்றார்.
தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸை எதிர்த்து அவர் விளையாடினார்.
இதில் அவர் 6-3 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றார்.