Breaking News

17 முதல் 20 -மதுபானசாலைகளுக்கு மூடுவிழா

 

வெசாக் தினத்தையொட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நாட்டின் அனைத்து மதுபானசாலைகள் மூடப்படுமெனவும் மது விற்பனை அந்த நாட்களில் தடை செய்யப்படுமெனவும் அரசு அறிவிப்பு