Breaking News

முஸ்லிம் திருமண சட்டத்தை ரத்துச் செய்ய ரத்தன தேரர் பிரேரணை !

 

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தை ரத்துச் செய்யக் கோரும் தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே தேரர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.