இலங்கை

முஸ்லிம் சிவில் சமூகம் கோட்டாவுடன் சந்திப்பு !

 

முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் கல்விமான்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை இன்றிரவு சந்தித்தது.

கொழும்பு ஷங்ரி லா ஹோட்டலில் நடந்த இந்த சந்திப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.