Breaking News

முஸ்லிம் எம் பிக்கள் விசேட சந்திப்பு

 

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் மாநாயக்க தேரர்மாரின் விசேட அறிவிப்பு குறித்து பாராளுமன்றத்தில் இன்று முஸ்லிம் எம் பிக்கள் பேச்சு நடத்தினர்.