Breaking News

முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் நாளை மஹிந்தவுடன் சந்திப்பு !

 

அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் நாளை காலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

தற்போதைய அரசியல் நிலைவரம் உட்பட்ட பல விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்படவுள்ளது.