Breaking News

முஸ்லிம் அமைச்சர்கள் இன்று பதவியேற்பு – ஹாரீஸ் பகிஷ்கரிப்பு !

அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று மாலை மீண்டும் அவற்றை பொறுப்பேற்கலாமென தெரிகிறது.

இன்று இரவு 7 மணிக்கு ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சுப் பொறுப்புக்களை அவர்கள் ஏற்பார்களென தெரிகிறது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை எம் பி ஹாரீஸ் , தனது இராஜாங்க அமைச்சை பொறுப்பேற்கும் வாய்ப்பில்லையென அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவித்தன.