இலங்கை

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒ.ஐ.சி அமைப்பு வலியுறுத்தல் !

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு , அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பில் கண்டனம் வெளியிட்டுள்ள அந்த அமைப்பு , பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை அனுமதிக்க முடியாதெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.