Breaking News

முள்ளிவாய்க்காலில் குவிக்கப்பட்டது பொலிஸ் !

 

முள்ளிவாய்க்காலில் இன்று நடைபெறும் அஞ்சலி நிகழ்வுகளை கண்காணிக்க பெருமளவில் பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார் .