இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா !

– வன்னி செய்தியாளர் –

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் தைப்பொங்கல் நிகழ்வு இன்றையதினம் (17) இடம்பெற்றது .

இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் மேலதிக அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் ,துணுக்காய் பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.