Breaking News

முறைப்பாடுகளை பெற்றுக் கொள்ள விசேட குழு நியமனம் !

றிசாட் பதியுதீன், ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோர் தொடர்பான முறைபாடுகளை பெற்றுக்கொள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட பொலிஸ் குழு நியமனம்.

இன்று முதல் 12ம் திகதி வரையில் (8am-4am) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்யலாம்.