உலகம்

மும்பையில் கட்டிட சரிவு – பலர் பலியானதாக அச்சம்.

மும்பையில் 4 மாடி கட்டிடம் ஒன்று திடீரென சரிந்து வீழ்ந்துள்ளது.

இதில் 40-50 பேர் வரையில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

மும்பையின் சனநெரிசல்மிக்க டோங்ரி நகரில் இந்த அனரத்தம் இடம்பெற்றுள்ளது.