Breaking News

ஒருநாள் சம்பளத்தை முப்படையினர் -பொலிஸ் பாதுகாப்புப் படையினர் வழங்க வேண்டிய அவசியமில்லை – பாதுகாப்புச் செயலர் !

கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்புற்றுள்ள நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவும் வகையில் ஒருநாள் சம்பளத்தை வழங்க வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கை முப்படையினர் – பொலிஸ் – சிவில் பாதுகாப்பு படையினருக்கு உரித்தாகாதென பாதுகாப்புச் செயலாளர் அறிவித்துள்ளார்.