Breaking News

முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன காலமானார் !

 

சிரேஷ்ட அரசியல்வாதியும் முன்னாள் பிரதமருமான டி.எம்.ஜயரத்ன காலமானார்.

சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த நிலையில் அவர் தனது 88 வது வயதில் காலமானார்.
2010 ம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டுவரை அவர் பிரதமராக பதவி வகித்திருந்தார்.