விளையாட்டு

முதல் வெற்றியை பதிவு செய்தார் கொன்டா

பிரித்தானியாவின் முதல்நிலை டென்னீஸ் வீராங்கனை ஜொஹானா கொன்டா, ப்ரென்ச் ஓபன் தொடரில் தமது முதல்வெற்றியை பதிவு செய்துள்ளார்.
ஜேர்மனியின் அந்தோனியோ லொட்னெரை அவர் எதிர்த்தாடினார்.
இதன்போது கொன்டா 6-4 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றார்.