விளையாட்டு

முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை

 

இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் இன்றைய தினம் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

ஏற்கனவே இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

இந்த நிலையில் இன்றைய போட்டி இடம்பெறுகின்றது