விளையாட்டு

முதலில் துடுப்பாடும் இலங்கை

 

இலங்கை – இங்கிலாந்து உலகக்கிண்ண லீக் போட்டி இன்று இடம்பெறுகிறது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.