விளையாட்டு

முதலில் துடுப்பாடும் இந்தியா

 

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் லீக் போட்டியில் இன்று இந்தியா – அவுஸ்திரேலியா மோதுகின்றன.

நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்படி வருகிறது.