விளையாட்டு

முதலாவது அரையிறுதி இன்று

 

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இன்று இந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதுகின்றன.

மென்செஸ்ட்டரில் இன்றையபோட்டி இடம்பெறவுள்ளது.

இந்திய அணியில் இன்றையதினம் கேதர் யாதவ் இணைக்கப்படுவார் என்றும் அவருக்கு பதிலாக தினேஸ்கார்த்திக் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

நியுசிலாந்து அணியில் திம் சவுதிக்கு பதிகாக லொக்கி பேர்கசன் இணைக்கப்படுவார்.