இலங்கை

முதலமைச்சரை சிறையில் அடைத்த மைத்ரி !

முதலமைச்சரை சிறையில் அடைத்த மைத்ரி !

கொஸ்கம பொலிஸ் நிலைய புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன – அங்கிருந்த பொலிஸ் கூண்டுக்குள் செல்லுமாறு மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரியவை பணித்தார். பின்னர் பொலிஸ் சிறைக்கூண்டை மூடினார்.

பகிடியாக ஜனாதிபதி செய்த இந்த செயல் அந்த நிகழ்வில் கலந்து கொண்டோரிடையே சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.