Breaking News

“முடிந்தால் நீக்குங்கள்” – வசந்த சேனநாயக்க சவால் !

இராஜாங்க அமைச்சுப் பதவியை தொடர்ந்து வகிக்கப் போவதாகவும் முடிந்தால் அதிலிருந்து தம்மை நீக்குமாறும் வசந்த சேனநாயக்க இன்று சவால் விடுத்து ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்றிரவு அறிக்கையொன்றை விடுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் , வசந்தவை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் அவரின் அமைச்சுப் பொறுப்பையும் பறிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.