விளையாட்டு

முக்கிய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இங்கிலாந்து.

 

நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இந்த போட்டி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான முக்கிய போட்டியாக அமைகிறது.

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும்.