இலங்கை

முக்கிய செய்திகள் !

 

– பயங்கரவாத தடை செய்யும் நடவடிக்கைகளுக்காக இன்று இரவு முதல் நாட்டில் தேசிய அவசரகால நிலை ஒன்றை பிரகடனப்படுத்த அரசு முடிவு – விசேட வர்த்தமானி அறிவிப்பு வரும்…

– நாளை தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுமென அரசு அறிவிப்பு

– அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது

– தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தானியர்கள் 9 பேரும் இந்தியர்கள் மூவரும் வெல்லம்பிட்டியில் கைது