Breaking News

முகத்தை மூடும் தலைக்கவசம் அணிந்தால் தண்டனை

“மோட்டார் சைக்கிலில் பயணிக்கும் போது முகத்தை முழுமையாக மூடுகின்ற தலைக்கவசம் அணிந்தால், அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டிக்க முடியும்.”

-சட்ட மா அதிபர் திணைக்களம் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல்.