இலங்கை

மீன்பிடித்துறை சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் கோட்டாபய !

மீன்பிடித்துறை சங்கங்கள் மற்றும் மீன்பிடித்தொழில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்து பேச்சு நடத்திய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச , அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்தார்.