Breaking News

மீண்டும் தோண்டப்படவுள்ள சடலங்கள் !

 

சாய்ந்தமருதில் தற்கொலை குண்டை வெடித்து மரணித்தவர்களின் சடலங்கள் DNA பரிசோதனைக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளன.

பொலிஸ் வட்டாரங்கள் தகவல்