இலங்கை

மீண்டும் தாக்குதலா? – அரசின் அசட்டையை கண்டிக்கிறார் சாணக்க எம்.பி !

 

மீண்டும் ஒரு தாக்குதல் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடக்கலாமென பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் ஆனால் அது தொடர்பில் அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லையென்றும் கூட்டு எதிர்க்கட்சியின் எம் பி சாணக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அது தொடர்பிலான கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்