Breaking News

மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்க முஸ்லிம் எம் பிக்கள் முடிவு !

இராஜினாமா செய்த அமைச்சுப்பொறுப்புக்களை மீண்டும் ஏற்பதென இன்று பாராளுமன்றத்தில் கூடிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்.

அமைச்சு, இராஜாங்க அமைச்சு , பிரதியமைச்சுக்களை இதன்படி அவர்கள் மீண்டும் ஏற்கவுள்ளனர்.