இலங்கை

மிஹிந்தலை பிரதேச சபை உறுப்பினர் கைது

மிஹிந்தலை பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் இந்திக ருக்ஷான் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்.

மிஹிந்தலை பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே குறித்த பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.