Breaking News

” மிஸிஸ் வேர்ல்ட்” முடிசூட்டப்பட்டார் இலங்கைப் பெண் !

 

2020 ஆம் ஆண்டின் ” மிஸிஸ் வேர்ல்ட்” – ”உலக அழகுத் திருமதி ” என்ற பட்டத்தை சுவீகரித்தார் இலங்கையினை சேர்ந்த கரோலின் ஜூரி .

அமெரிக்க ,லாஸ்வேகாஸில் நடந்த தெரிவில் 51 பேர் கலந்து கொண்டனர்.இதில் கலந்து கொண்ட கரோலின் இந்த விருதை பெற்றுள்ளார்.

ஏற்கனவே அவர் ” மிஸிஸ் ஸ்ரீ லங்கா” என்ற விருதுக்கும் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.