Breaking News

மின்வேலியில் சிக்கி 3 பேர் பலி

அக்குரஸ்ஸை தலாகமயில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 3 பேர் பலியாகினர்.
45,56,76 வயதுகளை உடைய 3 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.