இலங்கை

மின்வெட்டு நேரம் நீடிக்கப்படலாம்!

செயற்கை மழை பெய்யவைக்கும் திட்டத்தை இடைநிறுத்தியது அரசு .

காசல்ரீ மற்றும் மௌசாக்கல நீர்த்தேக்க பகுதிகளின் வான்பரப்பில் போதுமான மேகக்கூட்டங்கள் இல்லாத காரணத்தினால் இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நீரேந்து பகுதிகளில் மழைவீழ்ச்சி இல்லாத காரணத்தினால் மின்வெட்டு அமுலாக்கல் நேரத்தை நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரச தகவல்கள் சொல்கின்றன