Breaking News

மின்னல் தாக்கி ஒருவர் பலி !

அனுராதபுரம் ரம்பேவ பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்ததார்.

நேற்று முல்லைத்தீவில் ஒருவரும் சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் மூன்று பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்திருந்தனர்.

மழை நேரங்களில் மின்னல் தாக்கம் குறித்து அவதானமாக இருக்குமாறு மக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.