Breaking News

மின்கட்டணம் செலுத்த நிவாரண காலம் !

 

மின்சார கட்டணங்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை செலுத்த முடியுமென தெரிவித்துள்ள மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அதுவரை மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாதென தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஊரடங்குச் சட்டத்தை மீறிய 338 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.