Breaking News

மினுவாங்கொடை தொழிற்சாலையில் தீ !

 

மினுவாங்கொடையில் உள்ள தேங்காய் எண்ணெய் கொப்பரா தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கொப்பரா களஞ்சியசாலையில் ஏற்பட்ட உஷ்ண அதிகரிப்பு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாமென கூறும் பொலிஸார், நகரசபை மற்றும் விமானப்படையினரின் உதவியுடன் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.