இலங்கை

மிதக்கும் சூரிய சக்தி மின் திட்டம் – கிளிநொச்சியில் ஆரம்பம் !

 

 

முதன்முதலில் இலங்கையில் மிதக்கும் சூரிய சக்தி மின் திட்டம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ரின் ஜோனாலி எஸ்கெடல் இதனை ஆரம்பித்து வைத்தார்.யாழ் பல்கலைக்கழகம் , நோர்வே மேற்கு பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வுகளின் பின்னர் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.