இலங்கை

மாவனெல்லை பாதுகாப்பை அதிகரிக்குக – கபீர் ஹாஷிம் அவசர கோரிக்கை !

 

மாவனெல்லையில் நேற்று முதல் பதற்ற நிலைமை நிலவி வருவதால் உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் கபீர் ஹாசிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.