உலகம்

மாலியில் தாக்குதல் – 100 பேர் வரை பலி

 

மாலியின் மத்திய கிராமமான சோபானோ-கோவில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் குறைந்த பட்சம் 100 பேர் பலியானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டோகோன் என்ற இனக்குழுவினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் எரிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாலியில் தொடர்ச்சியாக இந்தமாதிரியான தாக்குதல்கள் பதிவாகி வருகின்றன.

சில தாக்குதல்கள் இனக்குழுக்களாலும், சித்தாக்குதல்கள் முஸ்லிம் பயங்கரவாதிகளாலும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாலியின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.