Breaking News

மார்ச் 30 முதல் ஏப்ரல் 3 வரை வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் !

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் ஒரு அம்சமாக மார்ச் 30 முதல் ஏப்ரல் 3 வரை வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் அமுலுக்கு வருமென அரசு அறிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகள் இயங்கும். இது அரச பொதுவிடுமுறை அல்ல . அரச – தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் தனிமைப்பட்டவாறு வீட்டிலிருந்து தமது கடமைகளை செய்யலாமென அரசு கேட்டுள்ளது.