Breaking News

மாரவிலவில் ரவைகள் மீட்பு

 

மாரவில கத்தோலிக்க தேவாலயம் ஒன்றின் பின்புறமாக உள்ள காட்டுப்பகுதியில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டமை குறித்து விசாரணைகள் ஆரம்பம்.

தொலைபேசி தகவல் ஒன்றையடுத்து தேடுதல் நடத்திய பொலிஸ் இவற்றை மீட்டது.
9 எம் எம் மற்றும் ரி 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ரவைகளே மீட்கப்பட்டுள்ளன.