Breaking News

மாநாயக்க தேரர்மார் பிரதமருக்கு அவசர கடிதம் !

 

உண்ணாவிரதமிருந்துவரும் அத்துரலியே ரத்தன தேரரின் கோரிக்கைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி அஸ்கிரிய – மல்வத்து பீடாதிபதிமார் பிரதமர் ரணிலுக்கு அவசர கடிதம் !