மாநாயக்க தேரர்களை சந்தித்தார் மஹிந்த ! June 23, 2019 No Comments Post Views: 98 கண்டியில் இன்று தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மகாநாயக்க தேரர்களை சந்தித்து தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து பேச்சு நடத்தினார்.