இலங்கை

மாநாயக்கர்களை சந்திக்கிறது இ.தொ.கா !

 

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து மாநாயக்க தேரர்களை எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சு நடத்துகிறது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்.

கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்கர்களை சந்திக்க செல்லும் இ தொ கா குழு ,அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களையடுத்து மலையகத்தின் பாதுகாப்பு நிலைமைகள் உட்பட்ட பல விடயங்கள் குறித்து பேச்சு நடத்தவுள்ளது.

முன்னதாக இன்று இராவணா பலயவுடன் கொழும்பில் பேச்சு நடத்தியது காங்கிரஸ்.( அதன் படம் இணைப்பு )