Breaking News

மாத்தளை மேயர் கைது !

 

தாக்குதல் சம்பவம் ஒன்றின் காரணமாக மாத்தளை மேயர் டல்ஜித் அலுவிஹாரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.