இலங்கை

மாத்தளைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக நேற்று (10) மாத்தளைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது மாத்தளை மக்களால் அவருக்கு சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்: